BREAKING || காலையே தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்த முக்கிய அறிவிப்பு

Update: 2024-12-03 02:31 GMT

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்ட்டது. நேற்று மிக அதிகமாக 2.4 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் 25 ஊராட்சி ஒன்றியங்களும் நான்கு மாநகராட்சி வார்டுகளும் கடும் பாதிப்பை சந்தித்தது.

நேற்று மாலை 1.1 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது தென்பெண்ணையாற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்