நெல்லையை கலங்கடித்த வெள்ளம்.. மூலதனமே மூழ்கிய சோகம்.. தண்ணீரில் கரைந்த பலரின் நினைவுகள்

Update: 2023-12-21 13:38 GMT
  • நெல்லையில் பெய்த கனமழையால் ஸ்டூடியோ தொழிலாளர்கள் பல லட்ச ரூபாய் மதிப்பில் நஷ்டம் அடைந்துள்ளனர்..
  • கேமராக்கள், கணினிகள் சேதம் அடைந்த நிலையில், அவற்றை இலவசமாக சரி செய்து தரும் முகாம் நடைபெற்று வருகிறது..
  • இதுகுறித்து எமது செய்தியாளர் ராம சுந்தரம் தரும் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம்..
Tags:    

மேலும் செய்திகள்