`கள்ளக்குறிச்சி விவகாரம்' அதிகரிக்கும் பலி எண்ணிக்கை களத்தில் இறங்கிய அமைச்சர்கள்

Update: 2024-06-19 13:21 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ள சாராய அருந்தி உயிர் இழந்த குடும்பத்தினரை சந்திக்க மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களை கான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி பொதுப்பணித்துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி விரைகிறார்

Tags:    

மேலும் செய்திகள்