கையும் களவுமாக சிக்கிய சிறப்பு SI - வைரலான வீடியோ - அடுத்து அரங்கேறிய அதிரடி
லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் அப்பகுதியில் உள்ள கோவில் நிர்வாகி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் வைரலான நிலையில், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சிறப்பு உதவி ஆய்வாளர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.