`திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரம்' - "இடுப்பு எலும்பு முறிந்து துடிதுடித்தார்" - உறவினர்கள் வேதனை
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா, இறப்பதற்கு முன் இடுப்பு எலும்பு முறிந்து உயிருக்கு போராடியதாக, சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.