அடேங்கப்பா இப்படி இருந்தா எப்படி வண்டி ஓட்டுறது..?மொத்தமாக மாறிய காட்சி | Hosur
ஒசூரில் கடும் குளிருடன் பனிப்பொழிவு நிலவிய நிலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்... வாகன ஓட்டிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.