நெல்லையை பிரித்தெடுக்கும் மழை - களத்தில் இறங்கிய மேயர் சொன்ன Exclusive தகவல்கள்
நெல்லையை பிரித்தெடுக்கும் மழை - களத்தில் இறங்கிய மேயர் சொன்ன Exclusive தகவல்கள் : மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த காட்சியை பார்ப்போம்..........
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மாநகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நமது நெல்லை செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்