"வேண்டவே வேண்டாம்" - விடாப்பிடியாக நிற்கும் மதுரை மக்கள்

Update: 2025-01-09 14:44 GMT

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை, ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகையும் வேண்டாம் என, மதுரை அரிட்டாப்பட்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்