காலையில் உள்ளே சென்ற மகன் - பிணமாக வீடு திரும்பிய சோகம்மரணத்தின் மர்ம முடிச்சி? கதறும் பெற்றோர்கள்

Update: 2024-12-07 12:04 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றவர், நிறுவனத்தின் உள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்