5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு..புற்று வடிவில் அருள்பாலிக்கும் புன்னைநல்லூர் மாரி
புற்று வடிவில் அருள்பாலிக்கும் புன்னைநல்லூர் மாரி
தஞ்சையை ஆண்ட சோழ பேரரசர்கள் நிர்மாணித்த கோயில்
கண் நோய்களை நீக்கும் கருமாரி என நம்பும் பக்தர்கள்
அம்மை நோய்களை குணப்படுத்தும் அம்பிகை - நம்பிக்கை
அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு
உடலில் கட்டிகளை கரைக்கும் வெல்லக்குளம் - ஐதீகம்
அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த கோயில்களில் ஒன்று
புற்று உருவாய் கருவறையில் வீற்றிருக்கும் அம்பிகை
கண் நோய் தீர்த்தவள் என நம்பும் பக்தர்கள்
மூலவரான அம்பிகைக்கு அபிஷேகங்கள் இல்லை
வெல்லத்தை வாங்கி குளத்தில் போட்டால் உடலில் கட்டிகள் மறையும்
அம்மை நோயை தீர்க்கும் புன்னை நல்லூர் மாரி - நம்பிக்கை