சரக்கு பாட்டிலில் இருந்து `ஈ, எறும்பு..' "உயிருக்கு எதாச்சும் ஆகிருந்தால்?" கொந்தளித்த மதுபிரியர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் ஈ, எறும்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்து மதுப்பிரியர் கேள்வி எழுப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.