நள்ளிரவில் NH-ல் கேட்ட பயங்கர சத்தம்... தீப்பற்றி எரிந்த லாரி.. அதிர்ச்சி காட்சிகள்
நள்ளிரவில் NH-ல் கேட்ட பயங்கர சத்தம்... தீப்பற்றி எரிந்த லாரி.. அதிர்ச்சி காட்சிகள்
தென்காசி அருகே சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், உடனடியாக கீழே இறங்கி ஓடிய லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்...