சர்ச்சையை கிளப்பிய அமித்ஷா பேச்சு...களத்தில் குதித்த விசிகவினர் - பரபரப்பு காட்சிகள்
சர்ச்சையை கிளப்பிய அமித்ஷா பேச்சு...களத்தில் குதித்த விசிகவினர் - பரபரப்பு காட்சிகள்
அமித்ஷாவை கண்டித்து, ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல்
தடுக்க முயன்ற போலீசார் - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு
ரயில் மறியல் காரணமாக பெங்களூரு - சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் தாமதம்