#BREAKING || தாறுமாறாக குறைந்த தங்கம் விலை - சீக்கிரம் கிளம்புங்க.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
/தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு/சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.56,560க்கு விற்பனை/சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,070க்கு விற்பனை