#BREAKING || தமிழகமே எதிர்பார்த்த வழக்கில் திடீர் திருப்பம்

Update: 2024-08-29 13:01 GMT

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு. வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்