தோசை தடியா போட்டு தரமாட்டியா?..ரத்தம் சொட்ட சொட்ட ஓனருக்கு விழுந்த அடி -தாம்பரத்தை அலறவிட்ட சம்பவம்

Update: 2024-12-10 03:15 GMT

சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் உள்ள உணவகத்தில் தோசையை தடியாக கேட்டு ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்