#BREAKING || குடியரசு தலைவர் போட்ட அதிரடி உத்தரவு | Supreme Court

Update: 2024-07-16 08:58 GMT

குடியரசு தலைவர் போட்ட அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

ஆர்.மகாதேவனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்தது

Tags:    

மேலும் செய்திகள்