சிறுவனின் மூஞ்சை கவ்விய அதிர்ச்சி... வெறி அடங்காமல்... பல கிமீ... விரட்டி விரட்டி 30 பேரை குதறிய கொடூரம்... கதிகலங்க வைக்கும் காட்சி

Update: 2024-12-05 17:29 GMT

தெரு நாய் தொல்லையால் மக்கள் நிம்மதியிழந்து கிடக்கின்றனர் என்பதற்கு சான்றாக தென்காசி மற்றும் புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

Tags:    

மேலும் செய்திகள்