#BREAKING || ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. வாதத்தில் வெளியான பகீர் தகவல்கள்

Update: 2024-02-29 10:46 GMT

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முழுக்க முழுக்க விதிமீறல்கள் நடந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.

Tags:    

மேலும் செய்திகள்