ஷாக் தந்த சேதி... மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்... சதுரகிரியில் பரபரப்பு...

Update: 2024-08-03 13:44 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடி வாரத்தில் காத்துக் கிடக்கின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்