வயிற்றிலேயே இறந்த பிஞ்சு...கதறி துடிக்கும் போதே தாயும் இறந்த சோகம் - ஹாஸ்பிடலை சூறையாடிய மக்கள்

Update: 2024-12-19 16:22 GMT

வயிற்றிலேயே இறந்து பிறந்த பிஞ்சு... கதறி துடிக்கும் போதே தாயும் இறந்த பெரும் சோகம் - ஹாஸ்பிடலை சூறையாடிய மக்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரசவத்தின் போது தாய், சேய் உயிரிழப்பு.

தனியார் மருத்துவமனையை அடித்து உடைத்து உறவினர்கள் போராட்டம் - பதற்றமான சூழல்

பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சந்தியாவிற்கு குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது

மேல் சிகிச்சைக்காக சந்தியாவை, தஞ்சைக்கு ஆம்புலன்சில் அனுப்பிய நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து, உடைத்ததால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்