எதிர்பாரா விபத்து.. கண்முன்னே விமானம் சாம்பலானதை பார்த்து அதிர்ந்த மக்கள்

Update: 2025-03-21 09:46 GMT

எதிர்பாரா விபத்து..

கண்முன்னே விமானம் சாம்பலானதை பார்த்து அதிர்ந்த மக்கள்

இலங்கையின் குருநாகல் மாவட்டம் வாரியபொலவின் மினுவங்கொட பகுதியில் இன்று இலங்கை விமானப்

படைக்குச் சொந்தமான K8 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது

Tags:    

மேலும் செய்திகள்