பள்ளிக்கு சென்ற சகோதரிகள் சடலமாக மீட்பு - ஸ்கூல் வாசலிலேயே உடலை வைத்து போராட்டம்
சிவகங்கை அருகே பள்ளிக்கு சென்ற மாணவிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி வாசலிலேயே சிறுமிகளின் உடல்களை கிடத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.