செ.பாலாஜி கைவசம் டாக்குமென்ட்ஸ் - 25ம் தேதி முதல் ஆரம்பமாகும் ஆட்டம்

Update: 2024-04-22 10:25 GMT

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை பெற்றார் செந்தில்பாலாஜி


சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி கையெழுத்திட்டு ஆவணங்களை பெற்றுக் கொண்டார்


உயர்நீதிமன்ற வளாகம், சென்னை/1/நீதிமன்றத்தில் ஆவணங்களை பெற்ற செந்தில்பாலாஜி

Tags:    

மேலும் செய்திகள்