சவுக்கு சங்கர் போட்ட புது குண்டு

Update: 2024-12-17 02:23 GMT

காவல்துறையினர் தன்னிடம் நடத்திய விசாரணையை பார்க்கும்போது வெளிப்படையாகவே தன்னை மிரட்டுவது போன்று தெரிவதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார். பிரபல யூடியூபர் வராகி கைது குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலமாக யாரை வேண்டுமானாலும் போலீசார் கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்