#BREAKING || இப்போது இருக்கும் நிலையை பார்த்து தவறாக நினைக்க வேணாம்..இந்த 6 நாட்கள் தான்..
தமிழகத்தில் அடுத்த 6 தினங்கள் மிதமான மழை பெய்யும்"/தமிழகத்தில் அடுத்த 6 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/"வங்கக்கடலில் தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி"/"மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்"/இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்ப