"ரூ.2,000 இன்னும் கொடுக்கல..."NH-ஐ ஸ்தம்பிக்க விட்ட மக்கள்...பரபரப்பு காட்சிகள்
விழுப்புரம் மாவட்டம் தழுதாளி கிராமத்தில், 2 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்காததை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்..