"சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணம்.. டர்னிங் பாய்ண்ட்டான பென்சில்" - ED சார்ஜ்சீட்டில் பல தகவல்கள்..

Update: 2023-08-31 03:32 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, போக்குவரத்து துறையில் முறைகேடாக பணி ஆணைகள் வழங்கியதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்