தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள், விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்ததால், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.