மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதியான எவரும் கண்டிப்பாக விடுபடமாட்டார்கள் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.