சுற்றுலா பயணிகள் வாகனத்தை 1 கி.மீக்கு ஆக்ரோஷமாக துரத்தி சென்ற காட்டு யானை - அதிர்ச்சி வீடியோ
சுற்றுலா பயணிகள் வாகனத்தை 1 கி.மீக்கு ஆக்ரோஷமாக துரத்தி சென்ற காட்டு யானை - அதிர்ச்சி வீடியோ
நீலகிரி மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை
காட்டு யானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
அந்த காட்சிகளை பார்க்கலாம்..