நெல்லை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2025-03-16 05:34 GMT

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 95 பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ RTI மூலம் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2021-22ம் நிதியாண்டில் 302 பேர் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக கடந்த 4 நிதியாண்டுகளில் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 250 வழக்குகள் வரை பதியப்பட்டிருப்பதாகவும் ஆர்.டி.ஐ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்