அமமுக நிர்வாகி வீடு புகுந்து கொலைவெறியோடு- கார்,பைக்கை அடித்து நொறுக்கிய பயங்கரம்-அதிர்ச்சி சிசிடிவி
நாகை மாவட்டம் வாழ்மங்கலம் பகுதியில், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் மோகன்காந்தி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக்குகள் அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.