"இதை களைய வேண்டும்..." - அமைச்சர் நாசர்
சென்னை எழும்பூரில் நடைப்பெற்ற இஸ்லாமிய
மாநாட்டில் அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் , நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் . ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் . ஆனால் நம்மில் சிலருக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளது என்றும் அதனை களைய வேண்டும் என்றும் அமைச்சர் நாசர் கேட்டு கொண்டார்.