#BREAKING | அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு -மருத்துவமனையில் அனுமதி
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வழியில் உடல் நலக்குறைவு
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி