சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்... கைவிரித்த உயிர் நாடி.. அடித்த எச்சரிக்கை மணி
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டமும் கடுமையாக சரிந்துள்ளது. அது பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது...