21கிமீ மாரத்தானில் ஓடி அசத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Update: 2024-09-22 10:24 GMT

ஆரோக்கியமான குடும்பம் - மகிழ்ச்சியான குழந்தைகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு திருச்சியில் காவேரி மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்...

21 கிலோமீட்டர் ஓட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியனும் கலந்து கொண்டு ஓடி அசத்தினார்... அமைச்சருக்கு மருத்துவமனை சார்பில் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்