#BREAKING || மகாவிஷ்ணு விவகாரம்.. ஒற்றை கேள்வி - பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள்

Update: 2024-09-09 11:57 GMT

மகாவிஷ்ணு விவகாரம்- கல்வித் துறை அதிகாரிகளிடம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் விசாரணை/மகாவிஷ்ணுவை, அரசு பள்ளிகளுக்கு பரிந்துரை செய்தது யார் என்று தலைமை செயலாளர் கேள்வி/தற்போது வரை விடை தெரியாததால் என்ன சொல்வது என தெரியாமல் அதிகாரிகள் திணறல் 2/மகாவிஷ்ணு விவகாரம்- தலைமை செயலாளர் நேரடி விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்