பள்ளி ஆண்டு விழா - மாணவர்கள் உற்சாக நடனம்

Update: 2024-09-19 05:24 GMT

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின், 39ம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தை நினைவு கூறும் வகையில், மீனாட்சி உற்சவத்தில் வருவதை தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும், காவல் தெய்வமான, கருப்பண்ண சாமியை போன்று வேடமணிந்து பாடல்களுக்கு உற்சாக நடனமாடினார். ஆண்டு விழா கொண்டாட்டத்தில், சின்னத்திரை நடிகர்களான புகழ் மற்றும் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்