"சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை" - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
- சின்ன உடைப்பு மக்களை வெளியேற்ற இடைக்கால தடை/மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்ககு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்/சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு