சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சுவாமி தரிசனம்.. எள் தீபம் ஏற்றி மனமுருகி நின்ற எல்.முருகன்
பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவர், எள் தீபம் ஏற்றி மனமுருகி பிரார்த்தனை மேற்கொண்டார்..