உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில், 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய படகோட்டி, சுமார் 13 கோடி ரூபாய் வரி செலுத்த, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரயாக்ராஜில் மகாகும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், படகோட்டியான பின்டு மஹ்ரா Pintu Mahra என்பவர்,
30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், படகோட்டி 12 கோடியே 80 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.