#BREAKING || பழனி கோயிலின் கிரிவலப் பாதை - நீதிபதிகள் அதிரடி உத்தரவு

Update: 2024-01-25 11:10 GMT
  • பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கு
  • கோயில் கிரிவல வீதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் வணிக ரீதியான அனைத்து வியாபார நடவடிக்கையை முற்றிலும் அகற்ற வேண்டும் - நீதிபதிகள் உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்