அரசு ஹாஸ்பிடல் அருகே மர்ம நபர்கள் செய்த பகீர் காரியம்.. மூச்சு விட தவிக்கும் நோயாளிகள்

Update: 2024-05-12 10:00 GMT

அரசு ஹாஸ்பிடல் அருகே மர்ம நபர்கள் செய்த பகீர் காரியம்.. மூச்சு விட தவிக்கும் நோயாளிகள் - பரபரப்பு காட்சி

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை அருகே தென்னை மரங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

அரசு மருத்துவமனை முன்பு விவசாய நிலத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மரங்களுக்கு தீ

தீயில் எரிந்து கருகிய மரங்கள் மற்றும் செடிகள்

மருத்துவமனையை புகைமூட்டம் சூழ்ந்ததால், நோயாளிகள் அவதி

Tags:    

மேலும் செய்திகள்