#BREAKING || வெடித்து சிதறிய விமானம் - 72 பேரில் 42 பேர் துடிதுடித்து பலி

Update: 2024-12-25 09:27 GMT

/விமான விபத்தில் 42 பேர் பலி /கஜகஸ்தான் நாட்டில் நடந்த விமான விபத்தில் 42 பேர் உயிரிழப்பு/கஜகஸ்தான் நாட்டின் அவசர கால அமைச்சகம் தகவல்/விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பேர் பயணித்ததாக தகவல் /42 பேர் உயிரிழந்த நிலையில் எஞ்சியவர்கள் காயங்களுடன் மீட்பு /அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது

Tags:    

மேலும் செய்திகள்