"ஓயமாட்டோம்" - காஞ்சியில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்

Update: 2024-12-24 09:41 GMT

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட இதுக்கீட்டை வழங்காத திமுக அரசை கண்டித்து, வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பேசிய அன்புமணி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு மனதில்லை என்றும், திமுக சூழ்ச்சியை நடைமுறைப் படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்