#BREAKING || கள்ளக்குறிச்சி விவகாரம்.. முதல்வர் தலைமையில் முக்கிய மீட்டிங் எடுக்கப்பட்ட முடிவு..?
கள்ளக்குறிச்சி விவகாரம்.. முதல்வர் தலைமையில் முக்கிய மீட்டிங் எடுக்கப்பட்ட முடிவு..?
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக, அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை நிறைவு
அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, பொன்முடி, காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயரதிகாரிகள் பங்கேற்றனர்