கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்து, அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என, திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.