#JUSTIN || மகளிர் உரிமைத்தொகை.. காலம் நேற்று முன்தினமே முடிந்தது

Update: 2023-10-26 07:57 GMT
  • மகளிர் உரிமைத்தொகை - 11 லட்சம் பேர் மேல்முறையீடு
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • "மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன் தினத்துடன் முடிவுற்றது"
  • "மேல்முறையீட்டு மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்"
  • "விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்"
Tags:    

மேலும் செய்திகள்