#JUSTIN | ஒரு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு.. - மீண்டும் பழைய மின் கட்டணம்
- சிறு குறு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்பு
- தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கையில்,
- ஒரு கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு
- "குடிசை மற்றும் மின் நுகர்வோர்க்கு மின் இணைப்பு ( 12 kw load tariff 3A(1) அளிக்கப்பட வேண்டும்"